one month salary

img

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி - ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் முதலமைச்சர்

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.